எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... வீலிங் செய்து வசமாக சிக்கிய பசங்க!

ஒசூர் பகுதிகளில் புள்ளிங்கோ பாய்ஸ் செய்யும் டூவிலர் சாகசங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கெத்தாக வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மொத்த பசங்களையும் கொத்தாக பிடித்து தூக்கியுள்ளனர் போலீசார். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.

Trending News