IPL Mega Auction: இதுவரை எந்த அணி யார் யாரை ஏலத்தில் எடுத்துள்ளது? முழு விவரம் இதோ!

IPL Mega Auction 2024: ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எந்த அணியில் யார் யாரை எடுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - RK Spark | Last Updated : Nov 24, 2024, 09:30 PM IST
    விறுவிறுப்பாக நடைபெறும் ஐபிஎல் ஏலம்.
    கோடிகளில் வீரர்களை வாங்கி வருகின்றனர்.
    நாளை மாலை வரை ஏலம் நடைபெறுகிறது.
IPL Mega Auction: இதுவரை எந்த அணி யார் யாரை ஏலத்தில் எடுத்துள்ளது? முழு விவரம் இதோ!

ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த எந்த வீரர்களை வாங்கி உள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஆர். அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது.

மேலும் படிக்க | ரிஷப் பந்த் டூ ஸ்ரேயாஸ்... சில நிமிடங்களில் மாறிய சாதனை..! அதிக ஏலம் போன டாப் பிளேயர்கள்

மும்பை இந்தியன்ஸ்

ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரின்கு சிங், வருண் சகரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் ஷர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்க.

பஞ்சாப் கிங்ஸ்

ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல்.

டெல்லி கேபிட்டல்ஸ்

அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், மிட்செல் ஸ்டார்க், கே.எல்.ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டி.நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ்

ரஷித் கான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான்.

மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்! எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News