தீரன் பட பாணியில் போதை கும்பல் கைது

உ.பி. வரை போய் குற்றவாளியைத் தூக்கிய தனிப்படை போலீஸார்

சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த விவகாரத்தில் இருவரை சிறையில் அடைத்த போலீஸார், 621 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Trending News