உறியடித்து பொங்கல் கொண்டாடிய காவலர்கள்!

சென்னையை அடுத்த வெள்ளவேட்டில் காவலர்கள் இணைந்து, ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் சாதி மதம் இனம் கடந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

Recommended Videos