City
தமிழ் மொழியின் மீது என்றுமே இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர். என். ரவி பேசியதற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்பு தெரிவித்தார்.