பொன்னியின் செல்வன் பாகம் 2: எப்போது ரிலீஸ்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'பொன்னியின் செல்வன்-2' 2023ம் ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட வைக்கும் வகையில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News