"காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஆதிக்கம்!" - பி. ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News