Jharkhand DA Hike Updates: ஜார்கண்ட் அரசு 5, 6 மற்றும் 7-வது ஊதியக் குழுக்களின் கீழ் 9% வரை டிஏ-வை உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச அரசுகள் அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தியுள்ளன. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிராவும் டிஏ உயர்வை அறிவித்துள்ளது.
Work From Home Delhi: டெல்லியில் வாரத்தில் 2 நாள் வொர்க் ஃப்ரம் ஹோம். பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க எரிபொருள் சேமிப்புக்காக புதிய முயற்சி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
TN Govt Employees DA Hike News: மத்திய அரசு அறிவித்துள்ள 2% அகவிலைப்படி உயர்வு மற்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய சூழலில் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 5 மாத நிலுவைத் தொகை (DA Arrears) குறித்த விரிவான அலசல்.
Tamil Nadu Government : மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு முக்கிய வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளது.
TN Election Duty New Rules Tamil: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தேர்தல் பணியில் ஈடுபடப்போகும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் நிம்மதியளிக்கக்கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் டியூட்டி சுற்றறிக்கை லேட்டஸ்ட் அப்டேட்.
Salem : தபால் வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Govt Employees Latest News: டிசம்பர் 2025-க்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் (AICPI) 148.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்ந்து 60%-ஐ எட்டவுள்ளது. காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது நிம்மதியை அளிக்கும்.
Government Employees : அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ள குஷியான அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
Pensioners News In Tamil: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால கோரிக்கையான 8-வது ஊதியக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் டெல்லியில் தொடங்கியுள்ளன. ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான NC JCM, ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் குறித்த 'மெகா சார்ட்டர்' கோரிக்கைகளை இறுதி செய்ய உள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பலன் அடையும்.
Government Employees Salary Account Package: மத்திய அரசு ஊழியர்களுக்கு வங்கி, காப்பீடு மற்றும் கார்டு சலுகைகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய 'ஒருங்கிணைந்த சம்பளக் கணக்கு' (Composite Salary Account) குறித்த முழு விவரங்கள்.
Government Employees Protest: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல். இந்த ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
JACTO-GEO Announces Strike: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆமைச்சர்களோடு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அரசை எச்சரித்துள்ளனர்.
Govt employees good news : அரசு ஊழியர்களுகளாக இருப்பவர்களுக்கு இரண்டு முக்கிய செய்தி வந்துள்ளது. குழந்தை விதி நீக்கம், அரசு வீடு ஒதுக்கீடு தொடர்பான தகவலை விரிவாக பார்க்கலாம்.
2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை
Good News Disabled Employees: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்ல அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? - முதல்வர் பார்வைக்கு சென்ற ககன்தீப் சிங் பேடி குழுவின் இடைக்கால அறிக்கை! முழு விவரம்!
Government Orders To Halt On Diwali And Festive Gifts: தீபாவளி மற்றும் பண்டிகை பரிசுகளுக்கு பொது நிதியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு.
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு (Earned Leave) எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
8th Pay Commission: 8வது சம்பள கமிஷன் அமைவதற்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான மத்திய ஊழியர்கள் இன்று அதைப் பற்றிய சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரூ.5,000-க்கு மேல் செலவு செய்ய அனுமதி கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.