Rice Water Benefits for Hair: உங்கள் தலைமுடி உதிர்தல், வறண்டு போதல் அல்லது உயிரற்றதாக இருந்தால், அரிசி நீர் உங்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும்.
Beauty Tips | பெண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால் வேகவைத்த அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How To Reuse Rice Rinsed Water : நாம், வீட்டில் ஊற வைத்த அரிசி நீரை வைத்து பல விஷயங்கள் செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
அலுமினிய பாத்திரத்தில் அரிசி வைத்தால் தான், கெட்டு போகிறது என்று குக்கரில் பலர் வைக்கின்றனர். இருப்பினும் குக்கரில் வைக்கும் சாதமும் இரவு நேரத்தில் சரியில்லாமல் போகிறது.
அரிசி நீர் முடி வளர்ச்சிக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கிறது. இதனை தினசரி பயன்படுத்தி வந்தால் உடைப்பு மற்றும் பிளவுகளை குறைக்க உதவுகிறது.
Rice Water Hair Mask: அரிசியை முடியில் பல வழிகளில் பயன்படுத்தலாம். அரிசி நீரால் ஹேர் மாஸ்க் செய்து முடியில் தடவுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Haircare with Rice Water: கூந்தல் பொலிவு பெற, மக்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட ஒரு மாயாஜால முடி குறிப்பு பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.
Rice Water Benefits: அரிசி தண்ணீர், சில பகுதிகளில் கஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது அரிசியை சமைத்த பிறகு அல்லது ஊறவைத்த பிறகு மீதமுள்ள நீராகும். இதில் பல ஆரோக்கியமான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலுக்கு நன்மை பயக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரிசியை கழுவுகிறேன் என்று நிறைய முறை தண்ணீரை ஊற்றி கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிப் போகும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்போம்.