விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி சூழ்ச்சியா?

தேமுதிக சார்பில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இது திட்டமிட்ட சதி என்றும், தனது மகன் தோற்கடிக்கப்படவில்லை வீழ்த்தப்பட்டார் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விருதுநகரில் அப்படி என்ன தான் நடந்தது ?

Trending News