திருட்டு வழக்கில் கைதான சிறைக் காவலர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தொடர் திருட்டில் வேலூர் மத்திய சிறைச்சாலை சோ்ந்த காவலர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News