ம.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500: பிரியங்கா காந்தி

பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

Trending News