City
நேரடி வெயிலில் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனத் தொழில் நிறுவனங்களுக்குப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.