எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன: புகழேந்தி

எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும்: புகழேந்தி


தமிழக முழுவதும் இனிமேல் எடப்பாடி பழனிசாமியை தீய சக்தி பழனிசாமி என்று அழைக்கப்பார்கள் என்று புகழேந்தி அவருக்கு பட்டத்தை வழங்கினார்.

Trending News