மக்னா யானைக்குப் பொருத்தப்பட்ட ரேடியோ கருவி செயலிழப்பு

கோவையில் அட்டகாசம் செய்து வரும் மக்னா யானை இன்று வனத்துறை வாகனம் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தியது