City
பாஜகவில் உள்ள சிலர் தன்னை வணிக விரோதியாக சித்தரிப்பதாகவும், ஆனால் தான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல என்றும் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.