Tamil Nadu Government Solar Subsidy Scheme : தமிழ்நாட்டில் வீட்டு சோலார் சிஸ்டத்துக்கு ஒரு லட்சம் மானியம் பெறுவது எப்படி? விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது வரை 8.6% என்ற இலக்கை எட்டியுள்ளது.
Central Govt's Rooftop Solar Scheme:மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ் 300 யூனிட் இலவச மின்சாரத்தை மத்திய அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும்.
Rooftop Solar Scheme: மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், சோலார் மின் திட்டம் குறித்த அறிவிப்பில், 300 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது.
Rooftop Solar Scheme: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் சோலார் மின்சார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.