“கண்ட கழிசடையும் பேசினா நல்லா இருக்காது”: சீமானை விளாசிய ராஜ்கிரண்!

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இஸ்லாமியர்களுக்கு இயல்பான குணம் இதுதான் என நடிகர் ராஜ்கிரண்  ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு மறைமுகமாக ராஜ்கிரண் பதிலடி கொடுத்துருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

Video ThumbnailPlay icon

Trending News