ஆள விடுடா சாமி: பலே பாம்பின் வைரல் வீடியோ

Rare Snake Video: மனிதனை பார்த்து பாம்புக்கு பயமா? அல்லது, பாம்பை பார்த்து மனிதனுக்கு பயமா என நம்மை குழம்ப வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News