உண்மையான அதிமுக ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளது மனோஜ் பாண்டியன் அதிரடி பேட்டி!

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவுக்கு வரவேண்டும். அதுவே தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்

Trending News