நிஜ காந்தாராவை மீட் செய்த ரீல் காந்தாரா!

அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' படத்தின் பஞ்சூர்லி வழிபாட்டில் கதையின் நாயகன் ரிஷப் செட்டி பங்கேற்று வழிபாடு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending News