சென்னையில் ரவுடியின் தம்பி வெட்டிக்கொலை! அடுத்தடுத்து பழிவாங்கப்படும் ரவுடிகள்! முழு விவரம்!

சென்னையில் நண்பர்களோடு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நடக்கிறது சென்னையில்?

Trending News