பீஸ்ட் படத்துக்கு மோசமான விமர்சனம் கொடுத்த எஸ்.ஏ.சி

பாக்ஸ் ஆபிசில் 'பீஸ்ட்' படம் வெற்றி பெற்றாலும், இந்த படம் பலருக்கும் திருப்தியை அளிக்காமல் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Trending News