உலர் திராட்சை ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் சூப்பர்ஃபுட். அதில் உள்ள ஏராளமான சத்துக்கள், நமது உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்குவதோடு, பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. ஏனெனில், இது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
உலர் திராட்சை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட். இது சுவையில் இனிப்பானது மட்டுமல்ல, அதில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள், நமது உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால் தொடர்ந்து மருந்து சாப்பிடும் வழக்கம் பலருக்கு உள்ளது. அதற்கு பதிலாக, சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலாக்கள் மூலம் தீர்வுகளை காண்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.
Tiger Nuts : தினமும் 50 கிராம் டைகர் நட்ஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். இது குறித்து முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உலர் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையில் பயனடையலாம். அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
Constipation | மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த 3 பொருட்களையும் தண்ணீரில் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், காலையில் எழுந்தவுடன் மளமளவென மலம் வெளியேறிவிடும்.
Constipation | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gut Health Tips | உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் 7 மிக முக்கியமான அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல், குடல் வறட்சியை புறக்கணிக்காதீர்கள்.
மலச்சிக்கல் ஏற்படும் நேரத்தில் உடனடி தீர்வு காண சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக உணவுப் பழக்கம் என்பது நேரம் தவறிச் சாப்பிடுவதால் ஏற்படும் அல்லது ஜீரணமாகாமல் இருக்கும் உணவைச் சாப்பிடுவது போன்றவற்றினால் ஏற்படும் மலச்சிக்கல் சாதாரணமாக மக்கள் நினைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் உடனடி தீர்வு காண விரும்பினால் கீழ் உள்ளவற்றைப் பின்பற்றவும்.
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
Home Remedies For Constipation: உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.