ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Trending News