அயோத்தி முழுவதும் காவிக் கொடிகள்

‘அஸாா்பி பவன்’ கோயில் கோபுரத்தில் பிரம்மாண்ட காவிக் கொடி

  • Jan 22, 2024, 06:43 PM IST

ராமா் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் வீட்டு மாடிகளில், தெருக்களில் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News