தமிழக வீரரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்.

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Trending News