City
சமீப காலமாக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சமந்தா ரூத் பிரபு, தற்போது அவர் பகிர்ந்த ஒரு போஸ்ட் வைராலாகி வருகிறது.