சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு: ஓபிஎஸ்

திருச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும்படி தான் சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் அதிமுக-வின் 51 ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளோம்: ஓ பன்னீர்செல்வம் 

Trending News