குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி!

கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று 47 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை குற்றவியல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News