பாம்பிடம் மாஸ் காட்டிய குழந்தை: திகிலூட்டும் வைரல் வீடியோ

Snake Viral Video: பாம்பை அசால்டாய் தூக்கிப்போட்டு மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களும் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. வீடியோ எடுப்பதற்காக குழந்தையை இப்படி ஒரு ஆபத்தில் ஆழ்த்திய நபர்களை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Trending News