சாலையை கடக்கும் மலைப்பாம்பு: விக்கித்து போன நெட்டிசன்ஸ்

Scary Snake Video: இப்படி ஒரு காட்சியை அவ்வளவு எளிதாக காண முடியாது. மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News