அது லாலிபாப் இல்லப்பா பாம்பு: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ

Scary Viral Video: ‘இது உனக்கு தேவையா...’ என இணையவாசிகளை கேட்கவைக்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஃபிலிம் காட்டி வாங்கிக்கொண்ட நபரின் வீடியோதான் அது!!

இணைய உலகில் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. 

Trending News