யானையை கடுப்பேற்றும் நபர்: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Elephant Attack Video: காட்டு யானைக்கு முன்னால் சென்று ஒருவர் அதை பல வகைகளில் கடுப்பேற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. 

Trending News