பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு வகுப்பாசிரியருக்கு வந்த சோதனை!

பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு - நடவடிக்கை பாய்ந்தது!

அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவிகள் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியான விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News