நடிகர் கமல்ஹாசன் திமுகவின் ஊதுகுழல்!

திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார் என்றும், ஒரு சீட்டுக்காக அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Trending News