Health Benefits of Ajwain: இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
Ajwain To Control Uric Acid: இன்றைய காலக்கட்டத்தில், முதியவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கைமுறை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் துரிதிலான வாழ்க்கையில், நாம் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம். இதனால் டாக்டர் விசிட்டுக்கு குறைவே இருப்பதில்லை. ஆனால், பல பிரச்சனைகளுக்களுக்கு, சில வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம்.
Benefits of Carom Seeds: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
Carrom seeds benefits for hair : இந்த சிறிய பழுப்பு நிற ஓம விதையை உங்களின் ஹேர் ஆயிலில் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால் வெறும் 15 நாட்களில் நீளமான கூந்தலை நீங்கள் பெறலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
Uric Acid Home Remedies: யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Carom Seeds for Weight Loss: ஓமத்தில் நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Weight Loss Diet: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த உதவிக்குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும், மேலும் சமையலறையில் வைக்கப்படும் இந்த விஷயத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Piles Cure: பைல்ஸ் நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மலச்சிக்கல் நோயைக் கட்டுப்படுத்துங்கள். ஓமத்தை உட்கொள்வது பைல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Remedies for Indigestion: உணவு சாப்பிட்ட பிறகு, சிலருக்கு வயிற்றில் அசௌகரியம், உப்பசம், வாயுத் தொல்லை அல்லது வயிறு கனம் ஆகிய பிரச்சனைகள் தோன்றும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் செரிமானம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். செரிமான அமைப்பு மெதுவான வேகத்தில் வேலை செய்கிறது என்பதற்கும் பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் சூடு ஆகியவை நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளாகும். இந்நிலையை தவிர்க்க, பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைத்து நம் வேலைகளை நாம் தடையில்லாமல் செய்ய முடியும்.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் சூடு ஆகியவை நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளாகும். இந்நிலையை தவிர்க்க, பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைத்து நம் வேலைகளை நாம் தடையில்லாமல் செய்ய முடியும்.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் உஷ்ணத்தில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் எளிதான வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வயிற்றில் வாயு என்பது இரைப்பையில் வாயு சேறும் ஒரு நிலை ஆகும். இது ப்லேடஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஏப்பம், வயிறு வீக்கம், வாயு வெளியேற்றம் மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் சிறுவனுக்கு கூட தொப்பை இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறை மாறி இருப்பது தான். தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியத்தை சார்ந்ததும் ஆகும். எனவே பெல்லியில் சேரும் கொழுப்பை குறைக்க இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.