எப்போதும் மிகவும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூனம் பாஜ்வாவின் சமீபத்திய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.