கேலி செய்த நண்பனை கொலை செய்த மாணவன்: பகீர் சம்பவம்

சக மாணவர்களை விட தான் குண்டாக இருப்பதாக கூறி கேலி செய்த நண்பனை அறிவாளால் வெட்டி கொலை செய்தார் திருக்கோவிலூர் மாணவர்.

  • May 17, 2022, 07:32 PM IST

உருவ கேலி காரணமாக சக நண்பன் என்றும் பாராமல் பள்ளி மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News