அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து... அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

வள்ளியூர் அருகே அதிவேகத்தில் வந்த ஆட்டோ ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News