City
மேடவாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடன பயிற்சியாளர் அகிலன் கைது செய்யப்பட்டார். என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.