வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி அடித்துக் கொலை!

சென்னை அமைந்தகரையில், வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு சென்றதாக கூறப்படும் குடும்பத்தை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். கொலைக்கான பரபரப்பு பின்னணி.

Video ThumbnailPlay icon

Trending News