வாய்க்குள் பாம்பை விட்டு.. சீ..! என்னடா இதெல்லாம் ஷாக்கிங் வீடியோ!

ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ள நினைத்த இளைஞர் வாயில் பாம்பை கடித்து சாகசம் செய்த வீடியோ வெளியான நிலையில் அந்த இளைஞர் விஷம் தலைக்கேறி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது இதன் அதிர்ச்சி பின்னணியை பார்க்கலாம்

Recommended Videos