சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: வைரல் வீடியோ

Viral Video: பெண்ணை சீண்டினால் என்ன நடக்கும்? பெண் பதிலடி கொடுத்தால் எப்படி இருக்கும்? இதைக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோ ஒரு உணவகத்தின் சிசிடிவி-யில் பதிவான வீடியோவாகத் தோன்றுகிறது. ஒரு உணவகத்தில் உணவு அருந்த வந்த இரண்டு இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதை அடுத்து, அவர்களுடன் சண்டையிடத் தொடங்கிய பணிப்பெண் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Trending News