City
சிம்பு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அவர் ஒரு படத்திற்கு 20 கோடி ருபாய் சம்பளமாக தற்போது கேட்கிறாராம்.