World Oral Health Day: உங்களுக்குத் தெரியுமா, உணவில் இருந்து பாக்டீரியாக்கள் வரை நம் உடலுக்குள் செல்லும் அனைத்திற்கும் நமது வாய்தான் நுழைவாயில். எனவே, வாய் சுகாதாரம் மோசமானதாக இருந்தால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Dental Care: பல் பிரச்சனைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம், அதே போல் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது அவசியம், எனவே உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம், பல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வர்,பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி பார்த்திருப்போம்.ஆனால் இங்கு இரு சிறுவர்கள் எழுதிய கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.