அமேசான் ஓடிடியில் வெளியானது சிம்பு நடித்த பத்து தல

சிம்புவின் பத்து தல படம் ஓடிடி-யில் அமேசான் ப்ரைமில் வெளியானது.

காலை முதலே பத்து தல என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Trending News