எப்படி இருந்தவங்க எப்படி ஆயிட்டாங்க! சுசித்ராவின் பழைய வீடியோ..

சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சுசித்ரா, ஒரு காலத்தில் பெரிய பாடகியாக இருந்தார். இவர், இப்போது ஆளே மாறி அனைத்து டிவி சேனல்களுக்கும் சென்று திரையுலகில் இருக்கும் பலர் குறித்து அவதூராக நேர்காணல் கொடுத்து வருகிறார்.

சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சுசித்ரா, ஒரு காலத்தில் பெரிய பாடகியாக இருந்தார். இவர், இப்போது ஆளே மாறி அனைத்து டிவி சேனல்களுக்கும் சென்று திரையுலகில் இருக்கும் பலர் குறித்து அவதூராக நேர்காணல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், இவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  ‘சுசி லீக்ஸ்’ சர்ச்சைக்கு பிறகு திரையுலகினரால் ஒதுக்கப்பட்ட இவர், அவர்கள் மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், இவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். 

Trending News