Viral: குவிந்து கிடக்கும் பாம்புகள்... நடுவே நின்று பர்த் டே கொண்டாடிய நபர் - வைரல் வீடியோ

மலைப் பாம்புகள் குவிந்து கிடக்க, விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அதன்மீது படுத்துக்கொண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேற்கொண்டார். இதுகுறித்த அவரின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News