World News: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் விமானத்தில் 14 வயது சிறுமியின் முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
மத போதகர் என்ற தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர், சிறுமியான தனது சொந்த மகள், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் உள்பட மொத்தம் 20 பேரை திருமண செய்த நிலையில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Donald Trump vs Espionage Act: உளவுச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் மீறியதற்கான ஆதாரங்கள் எஃப்.பி.ஐக்கு கிடைத்திருப்பதாக தகவல்... அமெரிக்க முன்னாள் அதிபர் மீது நடவடிக்கை பாயுமா?
உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கண்டணத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யின் இயக்குனராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கோமியை, கடந்த மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பிரசார குழுவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் தொடர்பு குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்துவதால்தான், ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில் எப்.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கிறிஸ்டோபர் ரேயை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக புகார் தொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை டிரம்ப் தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருக்கும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ரஷ்ய தூதர் செர்ஜே கிஸ்லயக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த வங்கி உயரதிகாரி செர்ஜே கோர்கோவை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தி வெளியானது.
இமெயில் விவகாரத்தில் ஹிலாரிக்கு எதிராக நடவடிக்கை இல்லை எப்பிஐ அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 8) நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.